ADVERTISEMENT

Monday 24 th August 2026 | Today numerology for Number FOUR [ 4 ]

4, 13, 22, 31 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு


அலைச்சல் மற்றும் ஏமாற்றம், தோல்வி.கலைத்துறையில் உள்ளோருக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும். ஆடை, ஆபரண, அழகு பொருள் தயாரிப்பு, விற்பனையாளர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். லாட்டரி, பந்தயம், சேர் மார்கெட் இவற்றில் கவனமாக் இருக்கவும்..

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெளிர்நீலம், வெண்மை,

அனுகூலமான திசை தென்கிழக்கு.

You Might Also Like


ADVERTISEMENT