Thursday 9 th July 2026 | Today numerology for Number ONE [ 1 ]
1, 10, 19, 28 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு
வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கை தேவைதகப்பனார் அல்லது மனைவியால் சிறு மருத்துவ செலவுகள், வாகனத்தால் ஏற்படும் எதிர்பாராத செலவுகள், இரகசிய நோயால் அவதி, தாம்பத்திய சுகம் பெற இயலாமை என அசுப பலன்களுக்கு இன்று வாய்ப்புள்ளது..
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெளிர்நீலம், வெண்மை,